Published On: Thu, Dec 22nd, 2016

மோகன்லால் நடித்த ஒப்பம் படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன்..

ntlrg_20161016155247946110

மலையாளத்தில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற மோகன்லால் நடித்த படம் ‘ஒப்பம்’.

இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக இயக்குனர் பிரியதர்ஷன் முன்னரே அறிவித்திருந்தார். தற்போது இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக பிரியதர்ஷன் அறிவித்திருக்கிறார்.

தற்போது அக்சய் குமார் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் பிரியதர்ஷன். இப்படம் முடிந்தபின் ஒப்பம் படத்தின் ரீமேக்கிற்கான பணிகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>