எதிர்பார்க்கும் மனசு …

zybap_162482

யாரும் தேடி வருவதில்லையென்றாலும் யாரையேனும் எதிர்பார்க்கிறது மனசு … காதுகள் பிளக்கும் தனிமையின் பேரிரைச்சல்களுக்கு நடுவில் கதவு More...

by idhayam | Published 7 months ago
download-1
By idhayam On Wednesday, March 29th, 2017
0 Comments

ஏமாற்றங்கள்…

ஏமாற்றங்களின் அத்திவாரம் மிகப் பலம் வாய்ந்தது வாழ்நாள் முழுவதற்குமான ஏமாற்றச்சுமையைத் More...

fb_img_1441466418912
By idhayam On Thursday, March 23rd, 2017
0 Comments

காதலை இழுத்தணைக்க…

நீ வரைந்த கோலத்தின் வண்ண மயில்கள் அகவி விடியுமென் காலையில் பனித்த கூந்தலுடன் More...

girl
By idhayam On Monday, February 6th, 2017
0 Comments

காணாமல்போன நிழல்

ஒரு கோட்டினைப் போலவும் பூதாகரமானதாகவும் மாறி மாறி எதிரில் விழுமது ஒளி சூழ்ந்த உயரத்திலிருந்து More...

64d0fbf465fb49a8f4a9725e109a5024
By idhayam On Friday, February 3rd, 2017
0 Comments

மறந்திடுவாயா சினேகிதி?

எந்த ஆரூடங்களாலும் ஊகிக்கவே முடியாத திடுக்கிடும் துயரங்களுடனானவொரு காலத்தை More...

birds-1
By idhayam On Wednesday, February 1st, 2017
0 Comments

வெள்ளைப் பூக்களென தங்கிச் செல்லும் கொக்குகள்..

தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது காலையில் பறக்கும் கிளைகளை தலையில் More...

kuruvi
By idhayam On Saturday, December 31st, 2016
0 Comments

குருவிகள் பாடும் ஒப்பாரி…

எழும்பு! கனவுகளேதுமற்றவுன் நெடுந் தூக்கத்தை விட்டும்! பார்! உன்னால் துடி துடிக்கப் More...

final
By idhayam On Tuesday, December 20th, 2016
0 Comments

இறுதிமூச்சு விட்ட காற்றோடு…

அது நீலமோ,சாம்பலோ தெரியவில்லை இரண்டும் கலந்தவோர் அடர்நிறம் போர்த்திய அதிகாலை More...

a9c6b-ithuvumoru
By idhayam On Friday, December 16th, 2016
0 Comments

‘குழி’ விழுந்த கன்னங்களில்.…முத்தமிட்ட நேரம்…

மூச்சு முட்ட என்னவளை இறுக அணைத்தேன்  அவள் ‘குழி’ விழுந்த கன்னங்களில் ………… முழுக்க More...

index
By idhayam On Friday, December 9th, 2016
0 Comments

செங்குருவியின் பாடலொலிக்க… மேகங்களும் துயரத்தில் கதறும்

மான்கள்துள்ளும்அவ்வனத்தில் செங்குருவிக்கெனஇருந்ததோர்மரம் தனித்தமீன்கொத்தியொன்றுஅமரும்கிளைக்கு நேரெதிரேஇருக்கும்பெருந்தடாகம் செங்குருவிக்குப்பிடித்தமானது அல்லிப்பூக்களுக்குச்சிறகுமுளைத்து பறந்துதிளைக்கும்கனவுகளையெல்லாம் சொட்டுநீருஞ்சிவரும்கணங்களில் குளத்தில்விட்டுவரும்செங்குருவி கிளையில்அமர்ந்திருக்கும் தன்ஒற்றைக்கண்ணால்பார்க்கும்உதிர்ந்தமயிலிறகு சொன்னகதைகளையெல்லாம் கேட்டுக்கேட்டுச்சலித்திருக்கும்செங்குருவி வானவில்விம்பம்காட்டும் தெளிந்ததடாகத்தைத்தன்பச்சைவிழிகளால் அருந்தித்திளைத்திருக்கும் அச்செங்குருவிக்கின்று எந்தத்தும்பிஇரையோ இல்லைஎக்கிளைக்கனியோ நடுநிசியொன்றில்அகாலமாய் செங்குருவியின்பாடலொலிக்கக்கேட்பின் அதன்ப்ரியத்துக்குரியமரத்திலேறியசர்ப்பம்குறித்த செய்தியைஅறிந்துகொள்ளும் அல்லிப்பூக்களும் குருவிச்சிறகுதொட்டுத்தனித்துப்போன மேகங்களும் பின்னர்துயரத்தில்கதறும்…  More...